கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB
கரூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் வெண்ணமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து… Read More »கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

