தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையத்தை சேர்ந்த முருகசாமி மகன் விஸ்வநாதன் (61). இவர் தனியார் கம்பெனிகளில் செக்யூரிட்டியாக அவ்வப்போது பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராஜசேகரன் என்ற மகனும், ஜெயமணி என்ற மகளும் உள்ளனர். ராஜசேகரன் அன்னூர்… Read More »தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

