திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை
திருச்சியில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய… Read More »திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை