திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில் அறிவியல் விந்தையாகக் கருதப்படும் “காளான் பாறைகள்” (Mushroom Rock) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய… Read More »திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-

