யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது
குஜராத்தில் யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடித்த யோகா குரு பிரதீப் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சூரத்தில் உள்ள யோகா மையத்தில் அச்சடித்து அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட… Read More »யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

