குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியதாவது: திருச்சி உறையூர் பகுதியில் கடந்த… Read More »குடிநீரில் பிரச்னையா? உறையூரில் மருத்துவ முகாம்- மேயர் தகவல்