குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வண்ணா ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி (57), கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகன் ராகுல் காந்தி (27). பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தந்தை மகன் 2 பேருக்கும் மது… Read More »குடிபோதையில் தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்….