சிராஜின் கவனக்குறைவால் ஜடேஜாவின் போராட்டம் வீண், இந்தியா தோல்வி
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, அங்கு 5 டெஸ்ட் தொடர்களில் ஆடுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 வது … Read More »சிராஜின் கவனக்குறைவால் ஜடேஜாவின் போராட்டம் வீண், இந்தியா தோல்வி