ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல-முதல்வர்
ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு… Read More »ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல-முதல்வர்

