கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள்,… Read More »கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு