நான் எப்பவும் போற ரூட் பத்தி கவலைப்பட்டது கிடையாது… ரஜினியின் பளீச்
உலகம் முழுவதும் 2026 ஆங்கில புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து சொன்னார். அங்கு கூடியிருந்தவர்களை… Read More »நான் எப்பவும் போற ரூட் பத்தி கவலைப்பட்டது கிடையாது… ரஜினியின் பளீச்

