நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது – தலைமை நீதிபதி கவாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், மகாராஷ்டிரா, கோவா பார் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா மற்றும் மாநில வழக்கறிஞர்கள் மாநாட்டில் நேற்று பங்கேற்றார். மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:… Read More »நாடாளுமன்றத்தை விட அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது – தலைமை நீதிபதி கவாய்