பாஜக வேட்பாளரிடம் தோல்வி…காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் சாவு
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது.இந்தநிலையில் இடவக்கோடு வார்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் கடந்த முறை வெற்றி… Read More »பாஜக வேட்பாளரிடம் தோல்வி…காங்கிரஸ் கூட்டணி பெண் வேட்பாளர் சாவு

