மக்களவை தேர்தல்…..தமிழகத்தில் யார், யாருக்கு சீட், காங் . நாளை ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ்… Read More »மக்களவை தேர்தல்…..தமிழகத்தில் யார், யாருக்கு சீட், காங் . நாளை ஆலோசனை