காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்
காஞ்சி சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுகோளின்படி 71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார். ஆந்திர… Read More »காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி நியமனம்