போர் காட்சிகளை வாண வேடிக்கையென்று காண வேண்டாம்.. வைரமுத்து
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்டுள்ளது. இருதரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால் வளைகுடா நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.… Read More »போர் காட்சிகளை வாண வேடிக்கையென்று காண வேண்டாம்.. வைரமுத்து

