காதலிக்க மறுத்த பெண்…. கழுத்தறுத்து கொலை-ஒருதலைக்காதலால் விபரீதம்
வேலுார் மாவட்டம், படவேடு கிராமத்தை சேர்ந்த கோபால் – வரலட்சுமி தம்பதியின் மகள் யாமினி பிரியா, 20. கோபால் தன் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக, பெங்களூரின் ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா 1வது மெயின் ரோட்டில் வசிக்கிறார்.… Read More »காதலிக்க மறுத்த பெண்…. கழுத்தறுத்து கொலை-ஒருதலைக்காதலால் விபரீதம்