காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
குமரி மாவட்டம் முளகுமூடு அண்டுருட்டி விளை பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் மகன் ஜெனிஷ் பிரதீப் (27), கொத்தனார். இவர் கடந்த 10 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் காதலன், காதலி இடையே… Read More »காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

