விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை
மதுரை மாவட்டம் தும்பைபட்டியை சேர்ந்தவர் ராகவி (24) விபத்தில் கணவனை இழந்து வாழ்கிறார். இவருக்கு 2 குழந்தைகள். இந்த நிலையில் ராகவிக்கும், மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. … Read More »விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை