ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்து பணம் பறிப்பு: பிரபல சமூக வலைதள பெண் கைது
ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா சவுத்ரி (35), தன்னை சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமாக காட்டிக்கொண்டு ஆண்களை குறிவைத்து பழகி வந்துள்ளார். அவர்களிடம் நன்கு நெருங்கி பழகிய பின்னர், போக்சோ உள்ளிட்ட… Read More »ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்து பணம் பறிப்பு: பிரபல சமூக வலைதள பெண் கைது