கரூர் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…..
கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்ததது. இங்கிருந்து லாரிகள் மூலம் அள்ளப்படும் மணல் எல்லைமேடு, கணபதிபாளையம், நன்னியூர் புதூர் அரசு மணல் கிடங்கில்… Read More »கரூர் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…..



