ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறிய பெண்-காப்பாற்றிய ரயில்வே போலீஸ்
அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை விழுப்புரத்திலிருந்து, திருச்சி வந்த MEMU ரயில் வந்து நின்று பின் புறப்பட்டு செல்லத் தொடங்கியது. அப்போது பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏறிச் செல்ல முயன்றார்.… Read More »ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறிய பெண்-காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

