புதுக்கோட்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா
புதுக்கோட்டைமாவட்ட காங்கிரஸ் கட்சியின் (வடக்கு) சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.… Read More »புதுக்கோட்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா