துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த… Read More »துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது