திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபதிருவிழா நாளை நடைபெற… Read More »திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

