கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், வாடகை கட்டடங்களுக்கு லைசன்ஸ் பெற கட்டண உயர்வு மற்றும் பல்வேறு சட்ட விதிகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.… Read More »கார்ப்பரேட் வர்த்தகத்தை கண்டித்து திருச்சியில் 30 ம் தேதி ஆர்ப்பாட்டம்