கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவர், பட்டுப் புடவைகள் வாங்குவதற்காகக் கரூர் ராயனூர் பகுதிக்கு வந்துள்ளார். புடவைகளை வாங்கிக்கொண்டு நேற்று இரவு மீண்டும் சேலத்திற்குப் புறப்பட்டார். இரவு 8:48 மணியளவில் கரூர் கோவை சாலையில்… Read More »கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

