கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி
கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் இன்று தனது காரில் குடும்பத்தினருடன் ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டுருந்தார். ஜகதூதி கிராமம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது.அப்போது எதிரே கிரேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

