கார்- டூவிலர் நேருக்கு நேர் மோதி மாணவர்கள் 2 பேர் பலி…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. இவருடைய மகன் தூர்வாசலு (வயது 21). இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே… Read More »கார்- டூவிலர் நேருக்கு நேர் மோதி மாணவர்கள் 2 பேர் பலி…