அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..
அரியலூர் மாவட்டம் சின்ன ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ரயில்வே மேம்பாலம் அருகே வரும்போது பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிகுரும்பலூர்… Read More »அரியலூர்…கார்-டூவீலர் மோதி விபத்து.. ஒருவர் பலி..