மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!
கோவை விமான நிலையம் செல்லும் சாலையில், வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த… Read More »மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!

