அஜித் குமாருக்கு கார் பரிசளித்த மஹிந்தரா நிறுவனம்
துபாயில் கார் பந்தயத்திற்காக அஜித் தங்கியிருந்தார். அப்போது துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதால் சென்னை திரும்ப முடியாமல் அஜித் துபாயில் சிக்கிக்கொண்டார்.அஜித் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு… Read More »அஜித் குமாருக்கு கார் பரிசளித்த மஹிந்தரா நிறுவனம்

