கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது
கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்… Read More »கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது