கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் – 4 பேர் காயம்
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் இன்று அதிகாலை தனது உறவினர்களான சங்கர் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோருடன் காரில் சமயபுரம் மாரியம்மன்… Read More »கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் – 4 பேர் காயம்

