கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
சென்னை கிண்டி ஈஸ்வரி ரத்தினம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராம் நித்திஷ் (26). தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரியும் இவரது கார் நேற்று அதிகாலை, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த… Read More »கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

