சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி
கரூர், கோவிந்தம் பாளையத்தைச் சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 17) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். தர்ஷன் (வயது 16) 11 வகுப்பு படித்து வருகிறார். இருவரும் வீட்டிலிருந்து இரு சக்கர… Read More »சாலையைக் கடக்க முயன்ற டூவீலர்…அதிவேக கார் மோதி பாலிடெக்னிக் மாணவன் பலி