சாலை கடக்கும்போது கார் மோதி 80 வயது மூதாட்டி பரிதாப பலி
பொள்ளாச்சி – உடுமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி 5,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 24) கோலார்பட்டி பகுதியில் உள்ள ஒரு… Read More »சாலை கடக்கும்போது கார் மோதி 80 வயது மூதாட்டி பரிதாப பலி

