லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு
தஞ்சையிலிருந்து கார் ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கார் வேம்புகுடி சுங்க சாவடி அருகே சென்றபோது அதே சாலையில் எதிர்புறமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின்… Read More »லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு