திருப்பத்தூர் அருகே தாறுமாறாக ஓடிய காரில் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ஆந்திர மாநிலத்தில் இருந்து 14 செம்மரக்கட்டைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஷிப்ட் டிசையர் காரில் கடத்தி வந்துள்ளனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த… Read More »திருப்பத்தூர் அருகே தாறுமாறாக ஓடிய காரில் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்