குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டம்பட்டியில் நான்கு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று… Read More »குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்