கோவையில் காற்று நிரப்பும்போது டயர் வெடித்து வாலிபர் பலி..
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம் பட்டியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடை உள்ளது. இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மோகன் குமார் (18) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு… Read More »கோவையில் காற்று நிரப்பும்போது டயர் வெடித்து வாலிபர் பலி..

