திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான சதீஷ்குமார் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சதீஷ்குமாரும் தனக்கு திருமணமான… Read More »திருப்பத்தூரில், திருமணமானவரை காதலித்த பெண், ரயிலில் பாய்ந்து கால்களை இழந்தார்