டிராபிக் தாத்தா மறைவிற்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்
கோவையை சேர்ந்த 88 வயதான சமூக ஆர்வலர் சுல்தான் மக்கள் பலராலும் அன்புடன் டிராபிக் தாத்தா என அழைக்கப்பட்டு வந்தார். வயதான போதிலும் உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் எற்படும் போக்குவரத்து நெரிசலை சரி… Read More »டிராபிக் தாத்தா மறைவிற்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்