நிகிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால்… கோவையில் தஞ்சம்..
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த நிக்கிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால் கோவை மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன்… Read More »நிகிதா கைது செய்ய வாய்ப்பிருப்பதால்… கோவையில் தஞ்சம்..