உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற 2 காவலாளிகள் கொலை.. அதிர்ச்சி
ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக… Read More »உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற 2 காவலாளிகள் கொலை.. அதிர்ச்சி

