போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..
கரூர் மாநகர் காவல் நிலையம் முன்பு மது போதையில் ஒருவர் தள்ளாடியபடி சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்து காவலர்கள் அமைதியாக செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியும், அதை கேட்காமல் காவல் நிலையத்திற்குள்… Read More »போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

