காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு
தூத்துக்குடி, முள்ளக்காடு காந்திநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சுவிசேஷமுத்து (42). இவருடைய மனைவி முத்துகனி. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். சுவிசேஷமுத்து தூத்துக்குடியில் பல இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம்… Read More »காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் உயிரிழப்பு