கிணற்றில் குதித்த பெண்…மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் பலி…
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில் அர்ச்சனா (33) என்ற பெண் 80 அடி கிணற்றில் ஒரு குதித்தார். இதுகுறித்து கொட்டாரக்கரா தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படை… Read More »கிணற்றில் குதித்த பெண்…மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் பலி…