புதுகை அருகே கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை யொட்டி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார். கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்… Read More »புதுகை அருகே கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு