தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு
தஞ்சை விளார் சாலை பாரதிநகரை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சுரேஷ் (42). இவர் கிராம உதவியாளராக வேலைப் பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினையால் சுரேஷ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் … Read More »தஞ்சை கிராம உதவியாளர் மர்ம சாவு